சென்னை: சென்னையில் இன்று முதல் 27ம் தேதி வரை இரவு நேரங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மவுண்ட் பூந்தமல்லி ரோடு புஹாரி ஹோட்டல் சந்திப்பு முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை மாற்றம். கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து போரூர் செல்வதில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.