சுற்றுலா மற்றும் பண்பாடு சார்ந்த நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சுற்றுலா மற்றும் பண்பாடு சார்ந்த நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சியில் 2 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளின் நூல்களை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். ‘Forts Of TamilNadu- A Walk Through என்ற சுற்றுலா தகவல் களஞ்சிய நூல் மற்றும் அறநிலையத்துறை சார்பில் நாட்டார் தெய்வங்களின் வரலாறு தொடர்பான ஆங்கில புத்தகமும் முதல்வர் வெளியிட்டார்.

The post சுற்றுலா மற்றும் பண்பாடு சார்ந்த நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: