×
Saravana Stores

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக ஜான் லூயிஸ் நியமனம்

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக ஜான் லூயிஸ் நியமனம் செய்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் அறிவித்துள்ளார். இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக ஜான் லூயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

The post டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக ஜான் லூயிஸ் நியமனம் appeared first on Dinakaran.

Tags : John Lewis ,TNPSC ,CHENNAI ,Gopala Sundararaj ,Tamil Nadu Public Service Commission ,Dinakaran ,
× RELATED ஒருங்கிணைந்த பொறியியல் பணி முழுமையான...