×

ஆம்னி பேருந்து, தோவாளை அருகே சாலைத்தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்து

 

குமரி: சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து, தோவாளை அருகே சாலைத்தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் விபத்தில் 40 பேர் காயம். ஆம்னி பேருந்து விபத்தால் நாகர்கோவில் – நெல்லை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : Dhawala ,Kumari ,Omni ,Nagarko ,Chennai ,Nagarko—Rice Highway ,Omni bus ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 95.02% நீர் இருப்பு உள்ளது