×

திருவள்ளூர்: பிரேதத்தை மாற்றி அனுப்பிய மருத்துவர் இடமாற்றம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரேதத்தை மாற்றிய அனுப்பிய விவகாரத்தில் மருத்துவர் இடமாற்றம்செய்யப்பட்டார். திருத்தணி கூலித் தொழிலாளி ராஜேந்திரனின் சடலத்தை பீகாருக்கு மாற்றிய அனுப்பிய விவகாரம். விசாரணை அறிக்கையின்படி, மருத்துவரை இடமாற்றம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

The post திருவள்ளூர்: பிரேதத்தை மாற்றி அனுப்பிய மருத்துவர் இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Tiruvallur Government Hospital ,Tiruttani ,Bihar ,Directorate of Medical Education ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி...