×

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.5,000 ரொக்கம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

சென்னை : பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.5,000 ரொக்கம் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். காந்தியின் பெயரிலேயே ஊரக வேலை வாய்ப்பு திட்டம் தொடர வேண்டும் என்றும் ஒத்த கருத்துடைய கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணிக்கு வரலாம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags : Edappadi Palaniswami ,Chennai ,AIADMK ,General Secretary ,Gandhi ,AIADMK… ,
× RELATED தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி...