சென்னை: கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னை – நாகர்கோவிலுக்கு ரூ.4,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கமாக ரூ.1,200 வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் தற்போது ரூ.4,500 வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
