- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பிரதான தேர்தல் அதிகாரி
- அர்ச்சனா பட்நாயக்
- சென்னை
- விழுப்புரம்
- திருவண்ணாமலை
- கடலூர்
- தர்மபுரி
- கிருஷ்ணகிரி
சென்னை: தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களின் ஆட்சியர்கள் பங்கேற்றனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் 9 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

