குற்றம் திருப்பூரில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் 2 டன் பறிமுதல்..! Oct 27, 2023 திருப்பூர் பொலோரம் Ad திருப்பூர்: திருப்பூரில் போலோராம் என்பவரது கடையில் வைத்திருந்த தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் 2 டன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.50,000 அபராதம் விதித்து திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. The post திருப்பூரில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் 2 டன் பறிமுதல்..! appeared first on Dinakaran.
சோளிங்கர் அருகே தந்தையின் வீட்டுக்கு வந்தபோது பயங்கரம்; ஒருதலை காதலால் மாணவியின் உயிரை பறித்த கொடூரம்: வாலிபர் தற்கொலை முயற்சி
காப்பக பெண் டாக்டர் முகத்தில் எச்சில் துப்பியதால் ஆத்திரம்: மனவளர்ச்சி குன்றிய வாலிபர் கிரிக்கெட் பேட்டால் அடித்துக்கொலை
சோளிங்கரில் வீடு புகுந்து பயங்கரம்; 10ம் வகுப்பு மாணவியை கொன்று வாலிபர் தற்கொலை முயற்சி: தடுக்க சென்ற மாணவிக்கும் கத்திக்குத்து
தங்கைக்கு காதல் தொல்லை கொடுத்து போட்டோ வெளியிட்டதால் வாலிபருக்கு மது கொடுத்து குளத்தில் மூழ்கடித்து கொலை: சட்ட கல்லூரி மாணவன், உறவினர் கைது
தொழிலதிபர்களின் மனைவி, மகள்களை ஆபாச படம் எடுத்து பணம், நகை பறிப்பு: மனைவியுடன் ஸ்கெட்ச் போட்டு உல்லாச வாழ்க்கை வாழ்ந்த வாலிபர்