×

தக் லைஃப் படத்திற்கு பாதுகாப்பு கோரிய வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

டெல்லி: தக் லைஃப் படத்திற்கு பாதுகாப்பு கோரிய வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நாடகத்திற்கு எதிராகவோ, கவிதைக்கு எதிராகவோ மிரட்டல் வரக்கூடும்; இதை அனுமதிக்க முடியாது. உணர்வுகள் புண்படுகின்றன என்று கூறி நாச வேலைகள் நடக்கின்றன; நாம் எங்கே செல்கிறோம்? என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டும் என கர்நாடக ஃபிலிம் சேம்பர் தரப்பு கூறியதை ஏற்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

The post தக் லைஃப் படத்திற்கு பாதுகாப்பு கோரிய வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...