தொட்டபெட்டா காட்சி முனை 4-வது நாளாக நாளையும் மூடப்படுவதாக அறிவிப்பு!

உதகை: உதகை அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனை 4-வது நாளாக நாளையும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொட்டாபெட்டா காட்சி முனை சாலையில் உள்ள கட்டண சோதனைச்சாவடி பணிகள் நடைபெற்று வருவதால் மூடப்பட்டுள்ளது.

 

The post தொட்டபெட்டா காட்சி முனை 4-வது நாளாக நாளையும் மூடப்படுவதாக அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: