×

மூர் மார்கெட் – ஆவடி – திருவள்ளூர் – அரக்கோணம் புறநகர் மின்சார ரயில் சேவை சீரானது

சென்னை : சென்னை மூர் மார்கெட் – ஆவடி – திருவள்ளூர் – அரக்கோணம் புறநகர் மின்சார ரயில் சேவை சீரானது. இன்று பிற்பகல் 3 மணி முதல் ஒரு மணி நேர இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

The post மூர் மார்கெட் – ஆவடி – திருவள்ளூர் – அரக்கோணம் புறநகர் மின்சார ரயில் சேவை சீரானது appeared first on Dinakaran.

Tags : Moore Market ,Aavadi ,Tiruvallur ,Arakkonam Suburban ,Chennai ,Chennai Moore Market ,Arakkonam ,Thiruvallur ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்