
மதுரை: திருப்புவனம் சம்பவத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது, இது ஏற்கத்தக்கது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. எவ்வித தயவு தாட்சண்யமும் இன்றி உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. திருப்புவனம் இளைஞர் மரணம் தொடர்பான வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 காவலர்கள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post திருப்புவனம் சம்பவத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது, இது ஏற்கத்தக்கது: ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.
