திருச்சந்தூர்: திருச்செந்தூரில்ர் ரூ.1,000 சிறப்பு கட்டணம் தரிசனம் தொடர்பாக கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. வெளிநாடு, வெளிமாநில பக்தர்களின் வசதிக்கு ஏற்ப ரூ.1,000 சிறப்பு தரிசனம் வழங்கப்படுகிறது என நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் உரிய அனுமதி பெற்றே சிறப்பு தரிசனக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
The post திருச்செந்தூரில்ர் ரூ.1,000 சிறப்பு கட்டணம் தரிசனம் தொடர்பாக கோயில் நிர்வாகம் விளக்கம் appeared first on Dinakaran.