தேனி அதிமுக அலுவலகத்தில் அமமுகவினர் கூட்டம் நடத்தியது தொடர்பாக எஸ்.பி.யிடம் அதிமுகவினர் புகார்

தேனி : தேனி மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் அமமுகவின் கூட்டம் நடத்திய விவகாரத்தில் நடவடிக்கை கோரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அதிமுகவினர் புகார் அளித்தனர். தேனி அதிமுக அலுவலகத்தில் நேற்று அமமுகவினர் பூத் கமிட்டி கூட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

The post தேனி அதிமுக அலுவலகத்தில் அமமுகவினர் கூட்டம் நடத்தியது தொடர்பாக எஸ்.பி.யிடம் அதிமுகவினர் புகார் appeared first on Dinakaran.

Related Stories: