தமிழகம் தேனி கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக 8வது நாளாக குளிக்கத் தடை..!! Oct 19, 2023 தேனி கும்பக்கரை பிறகு நான் கும்பகரை நீர்வீழ்ச்சி தேனி கும்பக்கரை நீர்வீழ்ச்சி தின மலர் தேனி: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க 8வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. The post தேனி கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக 8வது நாளாக குளிக்கத் தடை..!! appeared first on Dinakaran.
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு; சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆஜர்
ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு