×

தேனியில் பருப்பு ஆலையில் பணியின்போது தவறி விழுந்து எலக்ட்ரீசியன் உயிரிழப்பு!!

தேனி: தேனியில் பருப்பு ஆலையில் பணியின்போது தவறி விழுந்து எலக்ட்ரீசியன் சுரேஷ் (40) உயிரிழந்தார். ஆலையில் 40 அடி உயரத்தில் மின்சார பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சுரேஷ் தவறி விழுந்தார்.

The post தேனியில் பருப்பு ஆலையில் பணியின்போது தவறி விழுந்து எலக்ட்ரீசியன் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Honey! ,Teni ,Suresh ,Honey ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்