×

தீரன் சின்னமலை சிலைக்கு இ.பி.எஸ். மரியாதை..!!

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு இ.பி.எஸ். மரியாதை செலுத்தினார். சென்னை கிண்டியில் அமைந்துள்ள தீரன் சின்னமலை சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

The post தீரன் சின்னமலை சிலைக்கு இ.பி.எஸ். மரியாதை..!! appeared first on Dinakaran.

Tags : EPS ,Theeran Chinnamalai ,Chennai ,Edappadi Palaniswami ,Guindy, Chennai ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்