புதுக்கோட்டை: தட்டாம்பட்டி பகுதியில் காவல் ஆய்வாளரை தள்ளிவிட்டு தப்பியோடிய 4பேருக்கு போலீசார் வலை வீசி வருகின்றனர். இரவு நேர ரோந்துப் பணியின்போது காவல் ஆய்வாளர் வேலுச்சாமியை தள்ளிவிட்டு தப்பிய 4 பேரை தேடி வருகின்றனர்.
The post தட்டாம்பட்டி பகுதியில் காவல் ஆய்வாளரை தள்ளிவிட்டு தப்பியோடிய 4பேருக்கு போலீசார் வலை appeared first on Dinakaran.