என் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு நன்றி: நடிகர் பிரகாஷ்ராஜ்!

சென்னை: என் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கும் என்னை புரிந்து கொண்டவர்களுக்கும் நன்றி என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். மோசடியில் எனக்கு தொடர்பு இல்லை என்பதை விசாரணை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

 

The post என் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு நன்றி: நடிகர் பிரகாஷ்ராஜ்! appeared first on Dinakaran.

Related Stories: