இதற்காக, எந்த மாதிரியான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பது குறித்து மாமல்லபுரம் வியாபாரிகள் தெப்ப உற்சவ கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தெப்ப உற்சவம் சிறப்பான முறையில் நடத்த வேண்டும். பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு தெரியபடுத்தும் வகையில் போஸ்டர்கள் ஒட்ட வேண்டும் என முடிவு செய்யப்பட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், தலசயன பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்திற்கு கோயில் நிர்வாகம் உள்ளூர் மக்களை முறையாக அழைக்காமல் அலட்சியபடுத்தியது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
The post தலசயன பெருமாள் கோயில் தெப்ப உற்சவ கமிட்டி ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.