×

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்

அமராவதி: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் உடனடியாக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. தன் விவசாய பண்ணையில் ஹெலிகாப்டர் தரையிறக்கம் செய்யப்பட்டு கே.சி.ஆர். மாற்று ஹெலிகாப்டரில் சென்றார்.

The post தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம் appeared first on Dinakaran.

Tags : Telangana ,Chief Minister ,Chandrasekhar Rao ,
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...