×

தாராபுரம் அருகே சொத்து தகராறு காரணமாக தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்

திருப்பூர்: தாராபுரம் அருகே சொத்து தகராறு காரணமாக தம்பி ஈஸ்வரமூர்த்தியை அண்ணன் வெட்டிக்கொலை செய்துள்ளார். ஈஸ்வரமூர்த்தியை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த அண்ணன் பழனிசாமியிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

The post தாராபுரம் அருகே சொத்து தகராறு காரணமாக தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன் appeared first on Dinakaran.

Tags : Tarapuram ,Tirupur ,Iswaramurthy ,Easwaramurthy ,
× RELATED 10ம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை: வாலிபர் கைது