திருவள்ளூர்: செங்குன்றம் அருகே மொண்டியம்மன் நகரில் போலீசார் நடத்திய சோதனையில் 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து செங்குன்றத்துக்கு கஞ்சா கடத்தி வந்த சிங்கமுகம் (24), அபினேஷ் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.