தமிழகம் தரமணியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு Dec 06, 2023 முதல் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் தாரமணி கே. ஸ்டாலின் சென்னை பாதிக்கப்பட்டது கே. ஸ்டாலின் சென்னை: சென்னை தரமணியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். உணவுப்பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களான போர்வை, பால்பாக்கெட், அரிசி, பாய், துண்டு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். The post தரமணியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் பெரிய புல் மைதானத்தில் சேதம் அடைந்த பகுதிகளில் புற்கள் பதிப்பு பணிகள் தீவிரம்
மகிழ்ச்சியால் சுரக்கும் எண்டோர்பின் ஹார்மோன்கள் பண்டிகை கொண்டாட்டங்களால் உடலும், மனமும் வலுவடைகிறது உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்
பயணிகள் கவனத்திற்கு…..! தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி மெட்ரோ ரயில்கள் சேவை இரவு 11 மணி வரை நீட்டிப்பு