தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டராக பட்டம் சூடிய வைஷாலிக்கு வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டராக பட்டம் சூடிய வைஷாலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். செஸ் வீராங்கனை வைஷாலியின் சாதனைகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். வைஷாலியின் வெற்றிப் பயணம் செஸ் ஆர்வலர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. கிராண்ட்மாஸ்டர் உடன்பிறப்புகளாக நீங்களும் சகோதரர் பிரக்ஞானந்தாவும் வரலாறு படைத்துள்ளீர்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டராக பட்டம் சூடிய வைஷாலிக்கு வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: