The post தமிழகத்தில் இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.
தமிழகத்தில் இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலையியல் ஆய்வு மையம்
- சென்னை
- வானிலையியல் ஆராய்ச்சி நிலையம்
- வானிலை ஆய்வு நிலையம்
சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஆவடி, அடையாறு, திரூரில் தலா 8 செ.மீ. மழை பதிவு ஆகியுள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.