தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.93% பேர் தேர்ச்சி..!!

சென்னை: தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 7.37% பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11ம் வகுப்பு தேர்வில் மாணவிகள் 94.36%, மாணவர்கள் 86.99% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

The post தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.93% பேர் தேர்ச்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: