The post தமிழ்நாட்டில் கோயில்களை அரசு அபகரித்து வைத்துள்ளதாக பிரதமர் மோடி பேசியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் கோயில்களை அரசு அபகரித்து வைத்துள்ளதாக பிரதமர் மோடி பேசியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டில் கோயில்களை அரசு அபகரித்து வைத்துள்ளதாக பிரதமர் மோடி பேசியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் எங்கள் ஆட்சி, பிரதமரின் பார்வையில் தவறு இருக்கிறது. கடலூரில் புதிய பேருந்து நிலையத்துக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும் என முதல்வர் கூறினார்.