×

தமிழகத்தில் நாளை கிராம சபை கூட்டத்தை நடத்த தமிழக அரசு உத்தரவு

சென்னை: வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க நாளை கிராம சபை கூட்டத்தை நடத்த தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது. கடந்த 1ம் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று நடக்கவிருந்த கிராம சபை கூட்டம், நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது

The post தமிழகத்தில் நாளை கிராம சபை கூட்டத்தை நடத்த தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Gram Sabha ,Tamil Nadu ,Chennai ,Northeast Monsoon ,1st Local Government Day ,
× RELATED அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி...