மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,960 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 2,331 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்கு 800 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 119.53 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 92.53 டிஎம்சியாக உள்ளது.
The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.