×

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட 18 மசோதாக்களில் 15க்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட 18 மசோதாக்களில் 15க்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். பதிவுத் துறை தொடர்பான மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பல்கலைக்கழகம் தொடர்பான 2 மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது.

The post தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட 18 மசோதாக்களில் 15க்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Legislative Assembly ,Governor ,R. N. Ravi ,Chennai ,Department of Registration ,President of the Republic ,N. Ravi ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்