அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றத்தை ஆளுநர் ஏற்க மறுத்தால் அரசாணை வெளியிட தமிழ்நாடு அரசு திட்டம் : தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றத்தை ஆளுநர் ஏற்க மறுத்தால் அரசாணை வெளியிட தமிழ்நாடு அரசு திட்டம் என தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார். திருப்பிய அனுப்பிய ஆளுநருக்கு மீண்டும் பரிந்துரை செய்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசு முடிவு என தகவல் தெரிவித்துள்ளனர்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றத்தை ஆளுநர் ஏற்க மறுத்தால் அரசாணை வெளியிட தமிழ்நாடு அரசு திட்டம் : தங்கம் தென்னரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: