ஜூலை 22ல் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 22-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. வரும் 22-ம் தேதி காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post ஜூலை 22ல் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: