தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி உடல்நலக்குறைவால் காலமானார்

தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி உடல்நலக்குறைவால் காலமானார். ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட்டவுனில் வளர்மதி குரல் கொடுத்தவர். கடைசியாக சந்திராயன் -3 விண்கலம் ஏவப்படும் போதும் குரலில்தான் கவுண்ட்டவுன் கொடுக்கப்பட்டது.

The post தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி உடல்நலக்குறைவால் காலமானார் appeared first on Dinakaran.

Related Stories: