×

மதவாத சக்திகளுக்கு தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் இடமளிக்க மாட்டார்கள்: சு.வெங்கடேசன்

சென்னை: மதவாத சக்திகளுக்கு தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் இடமளிக்க மாட்டார்கள் என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார். பெரியார், அண்ணாவை அவமதிப்பது தமிழ்நாட்டை அவமதிப்பது போன்றது.

The post மதவாத சக்திகளுக்கு தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் இடமளிக்க மாட்டார்கள்: சு.வெங்கடேசன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Su. Venkatesan ,Chennai ,Periyar ,Anna ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்