முன்னதாக பேசிய எச்.டி.குமாரசாமி, பக்கவாதத்தை மக்கள் எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அறிகுறிகள் தெரிந்ததும் உடனே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். எனக்கு 64வது வயதில் 3வது பிறப்பை கடவுள் கொடுத்துள்ளார். ஆகஸ்ட் 30ம் தேதி பின்னிரவு 2 மணிக்கு பக்கவாதத்திற்கான அறிகுறிகளை உணர்ந்தேன். நான் மறுநாள் காலை மருத்துவமனைக்கு சென்றிருந்தால் இனிமேல் எனது மொத்த வாழ்க்கையையும் படுக்கையிலேயே கழித்திருக்க நேர்ந்திருக்கும் என்றார்.
The post சிறிது தாமதம் செய்திருந்தால் வாழ்க்கையே முடிந்திருக்கும் இது எனக்கு கடவுள் அளித்த 3வது பிறப்பு: பக்கவாதத்தை எளிதாக நினைக்காதீர்கள் என எச்.டி.குமாரசாமி அறிவுரை appeared first on Dinakaran.