மாநில கல்விக் கொள்கை அறிக்கை: இறுதிகட்டப் பணிகள் நிறைவு

சென்னை: மாநில கல்விக் கொள்கை அறிக்கை தொடர்பாக இறுதிகட்டப் பணிகள் முடிவடைந்தன. உறுப்பினர்களின் ஒப்புதல் கேட்க ஆகஸ்ட் 30-ம் தேதி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் கருத்துக்களை தொடர்ந்து அறிக்கையை இறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

The post மாநில கல்விக் கொள்கை அறிக்கை: இறுதிகட்டப் பணிகள் நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: