உலகம் இலங்கை செல்ல இன்று முதல் விசா தேவையில்லை Oct 01, 2024 இலங்கை கொழும்பு இந்தியா கொழும்பு : இலங்கைக்கு சுற்றுலா செல்வதற்கான இலவச விசா நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்தியா உட்பட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கு விசா இல்லாமல் இன்று முதல் பயணிக்கலாம். The post இலங்கை செல்ல இன்று முதல் விசா தேவையில்லை appeared first on Dinakaran.
ஐ.நா. தொடங்கி, உலக நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்
உடல் எடை குறைந்துகொண்டே வந்த வேதனையில் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்ட இன்ஸ்டா பிரபலம் திடீர் தற்கொலை
லெபனானில் தொடர் வான்வழி குண்டுவீச்சை தொடர்ந்து தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்: பதிலடி தர காத்திருப்பதாக ஹிஸ்புல்லா அதிரடி
ஹிஸ்புல்லா தலைவர் இருப்பிடத்தை காட்டிகொடுத்த ஈரான் ஸ்பை: லெபனானில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல் ராணுவம்
மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட போர் பதற்றம்; ஹமாஸ், ஹிஸ்புல்லாவை தொடர்ந்து ஹவுதி மீதும் ‘அட்டாக்’: இஸ்ரேலின் அதிரடி நடவடிக்கையால் தீவிரவாத அமைப்புகள் அலறல்
ஜோ பைடன் மனநலம் பாதிக்கப்பட்டவர், கமலா ஹாரீஸ் பிறக்கும் போதே அப்படித்தான்” : ட்ரம்ப்பின் சர்ச்சை கருத்தால் பரபரப்பு
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோரை மீட்கும் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்.. சர்வேதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தது..!!