×

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளை கண்டறிவதற்காக இலங்கை விமான நிலையத்தில் சோதனை

கொழும்பு : பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளை கண்டறிவதற்காக இலங்கை விமான நிலையத்தில் சோதனை நடைபெறுகிறது. பஹல்காமில் தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றதாக இந்திய உளவுத்துறை கொடுத்தது. இந்திய உளவுத்துறை தகவலின் பேரில் கொழும்பில் உள்ள பண்டார நாயகே விமான நிலையத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.

The post பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளை கண்டறிவதற்காக இலங்கை விமான நிலையத்தில் சோதனை appeared first on Dinakaran.

Tags : Sri Lanka airport ,Pahalkam attack ,Colombo ,Pahalcom attack ,Pahalkam ,Sri Lankan Airlines ,Pahalcom ,Dinakaran ,
× RELATED கம்போடியா உடனான போர் பதற்றத்துக்கு...