×

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.7 ஆக பதிவு: சுனாமி எச்சரிக்கை

டோக்கியோ: ஜப்பானில் 6.7 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜப்பான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் 6.7 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன்பு 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Tags : Japan ,Tokyo ,northeastern ,
× RELATED உக்ரைன் – ரஷ்யா இடையே நடைபெறும் போர்...