×

சோனியா காந்தி நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ இந்த பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்: பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: சோனியா காந்தி நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ இந்த பிறந்தநாளில் வாழ்த்துகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரான சோனியா காந்தி இன்று தனது 77 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

The post சோனியா காந்தி நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ இந்த பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்: பிரதமர் மோடி வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Sonia Gandhi ,Modi ,Delhi ,Shri Narendra Modi ,
× RELATED வெளிநாடுகளில் இப்படி பேசுவது...