தமிழகம் சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடு உயர்வு! Oct 17, 2023 சென்னை கோயம்பேடு தின மலர் சென்னை : சென்னை கோயம்பேடு சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தை காட்டிலும் 50 ரூபாய் அதிகரித்து, ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 130 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. The post சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடு உயர்வு! appeared first on Dinakaran.
வேலை வாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
தென்னகத்து காஷ்மீரான மூணாறில் கோடை சீசனை அனுபவிக்க குவியும் சுற்றுலாப் பயணிகள்: முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகனங்கள்; நாகர்கோவிலில் புறநகர் பஸ் நிலையம் அமையுமா?: நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
குமரி மருத்துவ கல்லூரி அருகே உள்ள சாலையில் கான்கிரீட் சிலாப் சமன் செய்யப்படுமா?: தினமும் விபத்துக்கள் அரங்கேறும் நிலை
பாரிமுனை, அருள்மிகு காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயிலில் ரூ.1.51 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு
சாம்சங் விவகாரம்.. 2025-26ம் ஆண்டில் தொழிலாளருக்கு ரூ.9,000 ஊதிய உயர்வு வழங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு: அமைச்சர் சி.வி.கணேஷன் பேட்டி!!
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் சென்னை உட்பட 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஆயுள், விபத்துக் காப்பீடு உள்ளிட்ட சலுகைகளை கட்டணமின்றி வழங்கிட 7 முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!!
நடப்பாண்டில் 1,325 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது : தமிழக காவல்துறை டிஜிபி தகவல்
இன்று 17 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு; நீலகிரிக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை மையம் எச்சரிக்கை!!
குடும்ப பிரச்சினை வழக்கில் கால்நடை மருத்துவப் பல்கலை. பேராசிரியரின் பணி இடைநீக்க உத்தரவை ரத்து செய்தது சரியே : ஐகோர்ட் அதிரடி