ஸ்கோடா ஸ்லாவியா

ஸ்கோடா ஸ்லாவியா ஆம்பிஷன் வேரியண்ட் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.14.94 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஸ்டைல் வேரியண்டை விட சுமார் ரூ.2.16 லட்சம் குறைவு. பிஎஸ்6 2.0 தர விதிகளுக்கு ஏற்ப இன்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும் 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது. இதன் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் சுமார் ரூ.16.24 லட்சம் எனவும், ஆட்டோமேட்டிக் டூயல் டோன் ரூ.16.29 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post ஸ்கோடா ஸ்லாவியா appeared first on Dinakaran.

Related Stories: