×

ஜூன் 28,29ல் நடைபெற இருந்த SI தேர்வு ஒத்திவைப்பு

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 1,299 உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு ஜூன் 28,29ல் நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைப்பு. -சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. சீனியாரிட்டி தொடர்பாக உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டி ஒத்திவைப்பு. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

The post ஜூன் 28,29ல் நடைபெற இருந்த SI தேர்வு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Police ,Uniform Personnel Selection Board ,Supreme Court ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்