- பாதுகாப்பு அமைச்சர்
- ராஜ்நாத் சிங்
- ஷாங்காய்
- பெய்ஜிங்
- ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு
- சீனா
- எஸ்சிஓ
- பாகல்காம்
- பலூசிஸ்தான், பாகிஸ்தான்
- ஷாங்ஹாய்
- தின மலர்
பெய்ஜிங்: சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் கூட்டறிக்கையில் கையெழுத்திட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். SCO கூட்டறிக்கையில் பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்படாததாலும், பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் தீவிரவாத தாக்குதல் நடைபெறுவதாக கூறி கண்டனம் தெரிவிக்கப்பட்டதையும் ஏற்க ராஜ்நாத் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.
The post ஷாங்காய் கூட்டறிக்கையில் கையெழுத்திட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுப்பு appeared first on Dinakaran.
