கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு உற்பத்தியை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளது

சென்னை: கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு உற்பத்தியை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளது. உற்பத்தியை தொடங்குவதன் மூலம் 90 நாட்களில் 6-7 மில்லியன் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 7,830 ஆக அதிகரித்துள்ளது.

The post கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு உற்பத்தியை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளது appeared first on Dinakaran.

Related Stories: