The post சென்செக்ஸ் 569 புள்ளிகள் வீழ்ச்சி appeared first on Dinakaran.
சென்செக்ஸ் 569 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 0.88 சதவீதம் சரிந்து 65 ஆயிரம் புள்ளிகளுக்குக் கீழ் சென்றது. நண்பகல் வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் 569 புள்ளிகள் சரிந்து 64,943-புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 170 புள்ளிகள் சரிந்து19,358 புள்ளிகளாக உள்ளது.