எஸ்.வி.சேகருக்கு விதித்த சிறை தண்டனை நிறுத்திவைப்பு!!

சென்னை : பெண் பத்திரிகையாளர் பற்றி சர்ச்சை கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதித்த ஒருமாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம். எம்பி, எம்எல்ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் விதித்த ஒரு மாதம் சிறையை எதிர்த்து எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார்.

The post எஸ்.வி.சேகருக்கு விதித்த சிறை தண்டனை நிறுத்திவைப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: