அவர்களை பிடித்து சோதனை செய்து, கணக்கில் வராத ரூ.2,28,760 ரொக்க பணம் மற்றும் 4 பவுன் தங்க நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அருகே உள்ள ஆவண எழுத்தர் அலுவலகங்களிலும் சோதனை செய்தனர். இதை தொடர்ந்து சார்பதிவாளர் ரமேஷ் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ஆவண எழுத்தர், இடை தரகர்கள், தனி நபர்கள் என 10 பேர் மீது விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
The post பணம், நகை பறிமுதல் சார்பதிவாளர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.